Skip to content
  • contact@ctef.fr
  • +33628226989

CTEF

பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்

  • Home
  • Courses
  • Notice
  • Events
  • Blog
  • Contact

CTEF

  • Home
  • CTEF

Examens d'aptitudes

இவ்வருடத்திற்கான பதிவுகள் யாவும் நிறைவடைந்து விட்டன.

26, 27 ஆம் திகதி களில் நடைபெறவுள்ள பெரிய வகுப்பு (3eme, 2nde, 1ère et terminale) மாணவர்களுக்கான convocations யாவும் mail மூலம் அனுப்பப்பட்டுள்ளன. கிடைக்காவிடின் உங்கள் mail இலுள்ள spam அல்லது courier indésirable என்பனவற்றுள் தேடிப் பார்க்கவும்.
இல்லையாயின் உங்கள் தொடர்பாளர்கள் மூலம் தொடர்பு கொள்ளவும்.

CP தொடக்கம் 4eme வகுப்பு வரையானவர்களுக்கு mai 8ஆம் திகதி நடைபெறவுள்ள பரீட்சைக்கான convocations 27/4 அன்று அனுப்பி வைக்கப்படும்.

நன்றி

Catégories

  • Non classé

Copyright © All rights reserved | Theme by Mantrabrain

  • Home
  • Courses
  • Notice
  • Events
  • Blog
  • Contact