2026 பதிவுகள் திறப்பு திறந்தது
இப்போது பதிவு செய்
சமீபத்திய செய்திகள்
தானியங்கி ஸ்க்ரோல்
எமது நோக்கங்கள்:
  • தமிழ் குடும்பங்களுக்கு பிரெஞ்சு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி, அவர்கள் பிரான்ஸ் சமூகத்தில் ஒருங்கிணைய உதவுதல்.
  • பிரான்சில் வசிக்கும் தமிழ் வயது வந்தவர்களுக்கு பிரெஞ்சு மொழிக் கற்கைநெறிகளை ஏற்பாடு செய்து, அவர்களின் தொழில்முறை மற்றும் சமூக வாழ்க்கையில் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், வாழ்க்கை நிலைகளை உயர்த்தவும் உதவுதல்.
  • பிரான்சில் வசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் இந்நாட்டு மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் இந்நாட்டு கல்விமுறைகளை அறிமுகப்படுத்தும் கருத்தரங்குகளை நடத்துதல்; மேலும் பொதுவாக பிரெஞ்சு மக்களுக்கும் பிரான்சில் உள்ள தமிழ் சமூகத்துக்கும் இடையேநெருக்கத்தை உருவாக்கும் அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவித்தல்.
  • இங்கு பிறந்த குழந்தைகளுக்காக தமிழ் மொழி மற்றும் கலாச்சார பாரம்பரிய கலைகளுக்கான வகுப்புகளை ஏற்பாடு செய்து, அவர்களின் இரு கலாச்சார அடையாளத்தை உணரச் செய்தல்.
  • எந்தப் பின்னணியிலிருந்தும் வரும் எல்லா மாணவர்களுக்கும் கல்வியில் வெற்றி பெற உதவும் வகையில் கூடுதல் பாட உதவி வகுப்புகளை ஏற்பாடு செய்தல்.